Oscars விருது பெற்ற கலைஞர்கள் யார் யார்?- வெளிவந்த முழு விவரம்

0
47

கலைஞர்களுக்கான விருது விழாக்களில் ஒட்டுமொத்த பிரபலங்களும் எதிர்ப்பார்க்கும் விழா ஆஸ்கர் தான். இப்போது வெளிநாட்டில் பிரபலமான மேடையில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது.

இதில் யார் யார் விருது வென்றார்கள் என்ற விவரத்தை பார்ப்போம். 

ஆஸ்கர் விருது பெற்றவர்கள்

  • Best Adapted Screenplay CODA
  • Best Original Screenplay Belfast
  • Best Costume Design Cruella
  • Best International Feature Film Drive My Car from Japan
  • Best Animated Feature Encanto

Dune wins the following #Oscars

  • Best Sound
  • Best Original Score for Hans Zimmer
  • Best Film Editing
  • Best Cinematography
  • Best Production Design
  • Best Visual Effects