சிங்கக்குட்டி பொறந்துட்டான் – இரண்டவாது குழந்தைக்கு தாய்யான ஆல்யா

0
449

ராஜா ராணி சீரியலில் நடித்த ஆலியா மானசா தனது சக நடிகரான சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் பரிசாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்

இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ஆர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.