சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக வெளியான அறிவித்தல்!

0
38

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.