கொழும்பில் இசைநிகழ்ச்சியில் ”GoGotaGo”என கோஷமிட்ட இளைஞர்கள்!

0
382

கொழும்பில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியில் ”GoGotaGo” என இளைஞர்கள் கோஷமிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் ஏராளமான மக்கள் முன்னிலையில் இசைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இதன்போது மின் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த இளைஞர்கள் ”GoGotaGo” என கோஷமிட்டுள்ளனர்.