யாழ்.பல்கலை முன்னாள் பிரபல விரிவுரையாளர் கனடாவில் காலமானார்

0
43

கனடாவில் வாழந்து வந்த யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் பேரின்பநாதன் காலமானார்.

யுத்தம் எனும் கோர அரக்கனால் வெளிநாடுகளில் புகலிடம் தேடிய பல கல்வி மான்களில் பேரின்பநாதனும் ஒருவர்.

விரிவுரையாளர் பேரின்பநாதன்

யாழ் பல்கலைக்கழகத்தில் 1988 – 1989 காலப் பகுதியில் முதலாம் வருடத்தில் பொருளியலை ஒரு பாடமாக கற்ற கலைப்பீட, வர்த்தக பீட மாணவர்களுக்கு நுண்பொருளியல் (Microeconomics) விரிவுரையாளராக அப்போதைய சிரேஷ்ட விரிவுரையாளர் பேரின்பநாதன் விரிவுரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.