“எங்களை நாய்கள் என்று நினைத்தீர்களா?” கோட்டாபய மீது சம்பந்தன் பாய்ச்சல்

0
214

எங்களை நாய்கள் என்று நினைத்தீர்களா? 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் எங்கள் வழியில் நாங்கள் செல்வதற்கும் தயங்க மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (Ra.Sampathan) ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரச தலைவருடன் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.