தன்னை எதிர்க்கும் நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த புடின்!

0
325

மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு பெரிய அடியாக, ஜனாதிபதி விளாடிமிர் புடின், “நட்பற்ற” நாடுகளுக்கு எரிவாயு விநியோக செய்ய ரூபிள் மட்டுமே ரஷ்யா ஏற்கும் என்று கூறியுள்ளார்.

ரஷ்ய எரிவாயு மீதான தடைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஐரோப்பிய நாடுகள் மாஸ்கோவிலிருந்து உக்ரைன் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom, மார்ச் 21-ஆம் திகதி மட்டும் 104.7 மில்லியன் கன மீட்டர் எண்ணெய் கோரிக்கைகள் வந்ததாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் எனும் புடினின் சமீபத்திய அறிவிப்பு ஐரோப்பாவை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..