அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமோ? நிலவி வருகிற அச்சம்

0
32

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 28ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், உக்ரைன் – ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.