இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவின் தெறிக்க விட்ட பந்து வீச்சு! வைரல் ஆகும் வீடியோ..

0
402

லசித் மலிங்கா ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோவை வைரலாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் முக்கிய அணியாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக செயல்பட்டு வந்த அவர் இம்முறை ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துகிறார்.