வட கொரியா மீது தென்கொரியா தாக்குதலா? மிகப்பெரியளவில் இராணுவ அணிவகுப்பை நடாத்த தயாராகும் வடகொரியா!..

0
39

வடகொரியா மிகப்பெரியளவில் இராணுவ அணிவகுப்பை நடாத்த தயாராகி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வப்போது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சுமார் ஆறாயிரம் துருப்புகள் வரை நகர்த்தப்பட்டு வருவதாகவும் தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.