சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது!எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

0
41

தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் வகையில் இந்த அரசாங்கமானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம் – தூபிகளை அமைக்கின்றோம் என கூறி சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,