இலங்கையில் அறிமுகமாகும் ETraffic Police செயலி..
இலங்கை முழுவதும் eTraffic police app பொலிஸ் செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான...