நேட்டோ நாடுகளை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கும்! உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்

0
255

நேட்டோ நாடுகளை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  ரஷ்யா இடையேயான போரில் அமெரிக்கா யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

 ரஷிய படைகளுக்கு எதிர்பாராத இடையூறுகள் வந்திருப்பதால் சீனாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய ரஷியா தீவிரமாகி உள்ளது.