எவ்வளவு வயதானாலும் இளமையை தக்க வைத்து கொள்ள வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதுமே

0
438

வயது என்பது எல்லாருக்கும் அதிகமாகி கொண்டு தான் போகும், அதை தடுக்க முடியாது!

ஆனால் வயதானால் என்ன, இளமையை கைக்குள் வைத்திருக்க பல வழிகள் இருக்கின்றது. இதை பயன்படுத்தினால் போதும் என்னாலும் 20 வயது தான்!

இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கையில் பலரும் கூறும் பதில் நல்ல உணவு மற்றம் போதிய உறக்கம் தான்.

இளமையின் ரகசிம் குறித்து சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்றில், பிரபல மருத்துவர் தெரிவிக்கையில் உணவு மற்றும் உறக்கம் அவசியம் தான் அதைவிட முக்கியமானது மனதில் கவலை கொள்ளாமல் வாழ்தல் அதை விட அவசியம்.

மனசோர்வு என்பது நம் இளமையினை குடிக்கும் விசயம், எனவே அதனை முடிந்தவரை அகற்றுதல் உங்கள் இளைமையினை நீட்டிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உணவு, உறக்கம் மற்றும் என்னம் இவை மூன்றிற்கும் சம்பந்தமில்லை என நாம் நினைத்தாலும் அது அவ்வாறு இல்லை, மூன்றும் ஒன்றிர்கொன்று தொடர்பு கொண்டுள்ளது.

பிரபல உடல் ஆரோக்கிய நிபுனர் அன்சு கோய் கூற்றுப்படி, நாம் உண்னும் உணவு தான் நம் உடல் மாற்றங்களை, அதாவது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிர்ணயிக்கிறது. நல்ல ஆரோக்கியமான உணவு ஆரோக்கிய உடலை உண்டாக்கும். ஆரோக்கிய உடலை உண்டாக்க தேவையான காரணிகள் நல்ல எண்ணமும், தேவையான உறக்கமும் தான் என தெரிவிக்கின்றார்.

இயற்கையான உணவு முறை ஆரோக்கிய உடலை கட்டுப்படுத்தும். ஆதாவது மீண்டம் உணவு முறையே இளமையினை மீட்டெடுக்கும் காரணியாக வந்து அமைகின்றது.