குவைத் சென்றடைந்தது இந்தியாவின் கொரோனா தடுப்பூசி

0
497

இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஓமன் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்தை இந்திய தூதர் முனுமகவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அகமது பின் முகம்மது அல் சயீதியிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில், “எங்கள் நெருங்கிய நட்பையும் வலுவான உறவுகளையும் மதிப்பிடுதல்” என பதிவிட்டுள்ளார்.