உலகளவில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

0
494

உலகளவில் கொரோனாத் தொற்றினால்  அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா, பிரித்தானியா  ஆகிய நாடுகள்  முதல் 5 இடங்களிலுள்ளன.

அந்தவகையில் உலகளவில் தற்போதைய நிலவரப்படி 103,528,864 பேருக்கு கொரோனாத் தொற்றுப்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத் தொற்றிலிருந்து 75,130,289  பேர் குணமடைந்த நிலையிலும்  2,237,799 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இத் தொற்றினால் அமெரிக்கா அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் மாத்திரம் 26,767,229 பேருக்கு கொரோனாப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை 452,279 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.