இந்திய வரவு செலவு திட்டம் : மக்களவை ஒத்திவைக்கப்பட்டது!

0
220

மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மக்களவை நாளை (செவ்வாய்கிழமை) மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவு திட்டம் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

சரியாக காலை 11 மணிக்கு உரையைத் தொடங்கிய அமைச்சர் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் உரையை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.