அனுஷ்கா போலீஸ் வாகனத்தில் கூட்டிச்செல்லப்பட, பதட்டத்தில் ரசிகர்கள்

0
492

கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ள நடிகைகளில் முக்கியமானவர்
அனுஷ்கா. ஆரடி ஆப்பிள் என ரசிகர்கள் அவருக்கு செல்லப் பெயர் வைத்துள்ளனர்.

அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகமதி போன்ற படங்கள் ரசிகர்களிடையே
நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அனுஷ்கா உடல் எடை கூடி இருப்பதால் கொஞ்சம்
வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

சமீபத்தில் திடீரென அனுஷ்கா போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது ரசிகர்களுக்கு
அதிர்ச்சி கொடுத்ததாம். பிறகுதான் தெரிந்தது போலீசார் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றுக்கு
தலைமை தாங்க அனுஷ்காவை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றார்களாம்.