விபத்தில் தம்பதியினர் பலி!!

0
197

எல்பிடிய அவித்தாவ பிரதேசத்தில் நாலந்தா பாடசாலைக்கு அருகில் இன்று (30) இடம்பெற்ற  விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்றுடன் தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.