ரொறன்ரோவில் கோர விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர்!

0
80

ரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அதில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும், பிக்கப் ட்ரக்கும் விபத்தில் சிக்கின.

இதில் நான்கு ஆண்கள் படு

காயமடைந்துள்ளனர். ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணை முன்னெடுத்து