தன்னார்வ அமைப்பினால் ஏமன் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கத்தார் நாட்டு தன்னார்வ அமைப்பினால் வழங்கப்பட்டது!

0
37

கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) ஏமன் ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் இணைந்து உணவு பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

அனாதை மற்றும் ஏழை குடும்பங்களுக்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் பணியாளர்கள் விநியோகம் செய்துள்ளனர்.

மேலும், 88 கிலோ கொண்ட

உணவுப் பொருட்களில் கோதுமை, அரிசி, சர்க்கரை, மாவு, பீன்ஸ், காய்கறி எண்ணெய் மற்றும் உப்பு போன்றவை அடங்கும்.இந்த திட்டத்தை சுமார் QR 1,816,346 செலவில் ஏமன் நாட்டில் உள்ள Amanat Al Asimah, Saada, Hajjah, Taiz, மற்றும் Dhale உள்ளிட்ட ஐந்து நகரங்களுக்கு 68,670 மக்கள் நலனுக்காக செயல்படுத்தியுள்ளது.

அனாதை மற்றும் ஏழை குடும்பங்களுக்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் பணியாளர்கள் விநியோகம் செய்துள்ளனர்.

மேலும், 88 கிலோ கொண்ட உணவுப் பொ

ருட்களில் கோதுமை, அரிசி, சர்க்கரை, மாவு, பீன்ஸ், காய்கறி எண்ணெய் மற்றும் உப்பு போன்றவை அடங்கும்.இதுவரை மொத்தம் 9,810 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, இந்த மனிதாபிமான உதவியை பயனாளிகள் வரவேற்றுள்ளனர்.