இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? மூன்று ராசியினருக்கு மட்டும் கிட்டப்போகும் கோடான கோடி அதிஷ்டம்

0
104

2021ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சியை பொருத்த வரையில் சனி பகவான் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு தான் இடம் பெயர்கிறார்.

ஆகவே சனி பகவான் இந்த வருடம் மற்ற ராசிக்கு மாறாமல் தனது சொந்த ராசியான மகர ராசியில் தான் இருப்பார்.

அதன்படி சனி பகவான் சூரியன் ஆளும் நட்சத்திரமான உத்திராடத்தில் இருந்து, ஜனவரி 22ஆம் திகதி சந்திரன் ஆளும் நட்சத்திரமான திருவோணத்திற்கு நகர்ந்துள்ளார்.

இதனால் திருவோணம் நட்சத்திரத்தில் ஆண்டின் முதல் பாதியில் இருக்கும் சனி, ஒவ்வொரு ராசிக்காரர்களையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.