பிரபுதேவா உடன் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்

0
482

பிரபுதேவா தமிழில் அடுத்து என்.ராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வந்த் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

ரம்யா நம்பீசன் ஏற்கனவே ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மேலும் 6 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.