பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளருடன் ரகசிய திருமணம்

0
8

முன்னாள் நடிகையும் பிளேபாய் மாடலுமான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2020 கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திருமணம் செய்து கொண்டது.

53 வயதான பமீலா ஆண்டர்சன் ஏற்கனவே, 5 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார். கட

முன்னாள் நடிகையும் பிளேபாய் மாடலுமான பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2020 கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திருமணம் செய்து கொண்டது.

53 வயதான பமீலா ஆண்டர்சன் ஏற்கனவே, 5 வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தார். கடந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதலித்து மணந்துள்ளார்.

இவர்களது ரகசிய திருமணம் வன்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ந்த 25 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்த அவர், தற்போது, தனது மெய்க்காப்பாளரின் காதலித்து மணந்துள்ளார்.

இவர்களது ரகசிய திருமணம் வன்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.