கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் பியல் நிஸாந்த

0
38

கொக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

” உயிர்கொல்லி கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் ஒழிந்திருக்க வேண்டாம் என நான் கூறுகிறேன். வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள்” என்று தனிமைப்படுத்தல் நிலையத்தில இருந்து வெளியேறும் போது இராஜாங்க அமைச்சர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்தார்.