கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!

0
476

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Souq Waqif-ல் வண்ணமயமான மலர் திருவிழா நேற்று (27-01-2021) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது

 

 

இந்த திருவிழாவில் பல உள்ளூர் மரப்பண்ணைகள் (nurseries) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, தோட்டக்கலை ஆர்வலர்களுக்கு பல்வேறு மலர்களின் மரக்கன்றுகளை வாங்குவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.