இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் நாளை காலை விமானம் தரையிறங்கும்!

0
92

இந்தியாவில் இருந்து ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏற்றியபடி நாளை (28) இலங்கைக்கு விமானம் வந்தடையும்.

இலங்கையில் நாளை காலை 11 மணிக்கு விமானம் தரையிறங்கும் என்று ஏயார் இந்தியா தெரிவித்துள்ளது.

500,000 தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.