கொழும்பில் சில இடங்களிற்கு நீர்வெட்டு அமல்..

0
369

கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு01, 02, 03, 07, 08, 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கப்படுகின்றது.

Tamilnews.com