கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு

0
67

கொரோனா வைரஸ் உலக மக்களிடையை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பரவலும், தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அனைத்து நாடுகளிடையே நடந்து வருகிறது.

சிறிலங்காவில் நேற்று மேலும் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறிலங்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.