‘ட்ரிப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
434

யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை படம் “ட்ரிப்”. பிரவீன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார்.

உதவி இயக்குநரான டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிப்ரவரி 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.