மஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்!

0
372

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். Mahinda Rajapaksa Joins SLPP

இன்று (11) முற்பகல் 11.00 மணிக்கு விஜேராமவில் உள்ள மஹிந்த வாசஸ்தலத்தில் வைத்து இந்த உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கூட்டரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேரும் இவ்வாறு பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த குழு எடுத்துள்ள இந்த முடிவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடித்த சாவு மணியாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites