கட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு!

0
57
Namal Rajapaksa Changed Mahinda Party

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ போட்டியிட உள்ள நிலையில் திடீர் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். Namal Rajapaksa Changed Mahinda Party

இதுவரை காலமும் அவர் அங்கம் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, பொதுஜன பெரமுனவில் உடனடியாக இணையவுள்ளதாக அவர் டுவிட் செய்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாகவுள்ள கூட்டணியில் உழைக்க போவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites