பிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே! சஜித் கருத்து!

0
106

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கேட்டு கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். Sajith Premadasa Explains Sri Lanka Tamil News

இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ள சஜித் பிரேமதாச கருத்து கூறியுள்ளார்.

“பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார் . நெருக்கடியொன்றைக் காரணம் காட்டி சுயநலமாக நடந்து கொள்வது எனது நோக்கமல்ல. ஆகையால் அதை நான் மறுத்திருந்தேன்.” என கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தாரா? அதற்கு தங்களது தலைவருடன் மோத முடியாது என நீங்கள் பதிலளித்தீர்களா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சஜித் இந்த கருத்தை கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites