அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

0
113
SLFP Today Protest Maiththri Speech Sri Lanka Tamil News

இன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் நடைபெற்ற ‘ மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தமது ஆதரவாளர்களை மகிழ்ச்சிபடுத்தினர். SLFP Today Protest Maiththri Speech Sri Lanka Tamil News

குறித்த பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லையென கூறியுள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த 4 வருடங்களின் பின்னர் அதுவும் நவம்பர் மாதத்தில் இணைந்துள்ளமை மகிழ்ச்சியானது எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்திய அரசை என்னிடம் இருந்து பிரிக்க ரணில் சதி செய்கிறார் எனவும் மைத்திரி குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites