அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முடிவெடுக்கும்!

0
420

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யாருக்கு ஆதரவு என்னும் அறிவித்தல் இன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. Rishad Announces Final Decision Sri Lanka Tamil News

இது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அக்கட்சியின் தலைவராகிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுத்தீனின் தலைமையில் முக்கிய கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையின் அடிப்படையில் முன்னெடுக்கவுள்ள தீர்மானம் குறித்து இன்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கட்சி தாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites