மஹிந்த பக்கம் தாவியவர்கள் மீண்டும் ரணில் பக்கம்! ரஞ்ஜித் மத்துமபண்டார அதிர்ச்சி தகவல்!

0
443

மஹிந்த பக்கம் தாவிய அனைவரும் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்தில் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Ranjith Madduma Bandara Said Sri Lanka Tamil News

அமைச்சுப் பதவிகள் பெற்றுள்ள 8 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்வார்கள் என்வும் பாராளுமன்றத்தில் வாக்கு அளிக்கப்படும் நேரத்தில் அது வெளிப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள மொழி வானொலிச் சேவைக்கு தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணலின் போதே ரஞ்ஜித் மத்துமபண்டார இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites