எதிர்வரும் 14 மீண்டும் பாராளுமன்றம் கூடுகிறது! விசேட வர்த்தமானி அறிவிப்பு!

0
70
Parliament Assembly November 14 Sri Lanka Tamil News

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. Parliament Assembly November 14 Sri Lanka Tamil News

இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites