ஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

0
426
incident woman used cellphone week

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் செல்போன் பயன்படுத்திய பின்னர், பணி முடிந்து விடுமுறை எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். incident woman used cellphone week

வீட்டிற்கு சென்று சில மணி நேரத்திற்கு பிறகு அவருடைய கையில் வலி ஏற்பட்டு செல்போனை பிடித்திருக்கும்பொழுது கையை எவ்வாறு வைத்திருந்தாரோ அது போலவே மாறி செயலிழந்துள்ளது.

இதனை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்த அவருக்கு டெனோசினோவிடிஸ் (tenosynovitis) என்ற நோய் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரே வேலையை பல மணி நேரம் தொடர்ந்து செய்தால் இந்த நோய் பாதிப்பு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

tags :- incident woman used cellphone week

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்