விருது விழா ஒன்றுக்கு நடிகைகள் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் அணிந்து வந்த உடை தான் பார்வையாளர்களை கவர்ந்தது. வோக் உமன் ஆஃப் தி இயர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் கான், ஆலியா பட், ராதிகா ஆப்தே, ஜான்வி கபூர், கரிஷ்மா கபூர், ஆயுஷ்மான் குரானா, கரண் ஜோஹார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கம் போன்று அவர்கள் அனைவரும் அழகான உடை அணிந்து வந்தனர்.(Vogue Women Of The Year Awards 2018)
இந்நிலையில் கரீனா மற்றும் அலியா பாட் அணிந்து வந்த ஆடைகள் எல்லோரையும் வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சியாகக இருக்கின்றது .