யாழில் வாள் வெட்டு குழு அராஜகம் ! ஒருவர் பலி!

0
79
Jaffna Ava Team Attack Killed Sri Lanka Tamil News Latest

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழுவினர் சரமாரியான கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். Jaffna Ava Team Attack Killed Sri Lanka Tamil News Latest

நள்ளிரவு வேளையில் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்ததுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலையும் விடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites