இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

0
629
Subramanian Swamy visit Colombo soon Tamil News

இலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றதற்கு இந்தியாவின் பிரதான கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். (Subramanian Swamy visit Colombo soon Tamil News)

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் தனது வாழ்த்துக்களை மஹிந்தவிற்கு தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தக்க தீர்வை எடுப்பதாக மஹிந்த கூறியுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மிக விரைவில் தான் செல்லவுள்ளதாகவும் இலங்கைக்கான விஜயத்தின் போது தமிழக மீனவர்கள் எல்லை பிரச்சினை தொடர்பில் கலந்தாலேசித்து தீர்வொன்றை பெற நடவடிக்கை எடுப்பேன் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

Tamil News Group websites

Tags; Subramanian Swamy visit Colombo soon Tamil News