பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதமர் மகிந்தவுடன் விசேட கலந்துரையாடல்!

0
135
Mahinda meet Pujith Jayasundara Sri Lanka Tamil News

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சந்தித்து பேசியுள்ளார். Mahinda meet Pujith Jayasundara Sri Lanka Tamil News

பொலிஸ் மா அதிபருடன் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து  கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலர் இந்த சந்திப்பில் இருந்துள்ளனர்.

ஆட்சியை பிடித்துக்கொண்ட மகிந்த உடனடியாக பாதுகாப்பு தரப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites