வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது!

0
466

பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த வர்த்தகர் ஒருவரை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Illegal Foreign Money Person Arrested Sri Lanka Tamil News

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் இலங்கை ரூபாக்கள் உள்ளடங்குவதாகவும் இவற்றின் பெறுமதி 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites