இந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்!

0
684
27 year old man cut girl's head

ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் வீதியில் நடந்த மதுவருந்திய ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 year old man cut girl’s head

தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல்-சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சுமியை அதே பகுதியிலுள்ள 27 வயதான கார்த்தி என்பவன் அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்துள்ளான். சம்பவ தினத்தன்று தனியாக வீட்டிலிருந்த ராஜலட்சுமியை நிறைந்த குடிபோதையுடன் இருந்த கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். உடனே ராஜலட்சுமி சத்தமிட்டதால் கோபமடைந்த அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜலட்சுமியின் தலையை தனியாக வெட்டி வீதியில் சென்றுள்ளான்.

இதையறிந்த கார்த்தியின் மனைவி வீட்டில் மறைந்திருந்த கணவரை பொலிஸில் பிடித்து கொடுத்துள்ளார். கார்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை இடம்பெற்று வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்