மசகு எண்ணெய்யின் விலை குறைந்தது! எரிபொருள் விலையும் குறையும்!

0
256

அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர மதிப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வு கூறியுள்ளார். Fuel Price Reduces Mangala Samaraweera Sri Lanka Tamil News

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமானது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள மங்கள சமரவீர விலை சூத்திர அடிப்படையில் எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையும் என தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யின் விலை உலக சந்தையில் 6 டொலர்களினால் குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அடுத்த விலை சூத்திர மாற்றத்தில் விலை குறைவடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites