ஜனாதிபதி நன்றி மறந்தவர்! இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கவலை!

0
98

தனக்கு எதிராக ஊழல் மோசடி பற்றிய குற்றச்சாட்டு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யான ஒன்று. இதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். Deputy Minister Sujeewa senasinghe Sri Lanka Tamil News Today

வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரிடம் நிதி கோரியதாக அந்தக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்க எந்த ஆதாரமும் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமரும், ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டும். இவ்வாறு நடைபெறும் போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதா? இல்லையா? என்ற தீர்மானத்துக்கு வர வேண்டிய ஒரு நிலையில் தான் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நான் எவ்வளவோ செயற்பட்டுள்ளேன் எனவும் இதற்காக அவர் எனக்குக் கடமைப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு!

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

Tamil News Live

Tamil News Group websites