தாத்தாவின் அஸ்தியில் பிஸ்கட் செய்து நண்பர்களுக்கு உண்ண கொடுத்த கொடூர பெண்

0
154
America girl made biscuit grandfather ashes Kisu kisu

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்து அதை தன் பள்ளி நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தற்போது பள்ளி கல்லூரி சார்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் பள்ளி படிக்கும் போதே துப்பாக்கி எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் துப்பாக்கி சூடு சம்பவமும் அதிகம் நடக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒருபுறம் இருக்க அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர், வித்தியாசமான குற்றம் செய்துள்ளார்.(America girl made biscuit grandfather ashes Kisu kisu  )

அந்த மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஸ்க்ரமென்டோ பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் படித்து வரும் அந்த மாணவியின், தாத்தா இறந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் அவரின் அஸ்தியை வைத்து இந்த மாணவி பிஸ்கெட் தயாரித்து இருக்கிறார். பிஸ்கெட் மூலப்பொருளுடன், சமாதியையும் கலந்துள்ளார்.

அதோடு அதை தனது நண்பர்களுக்கும் அளித்துள்ளார். பள்ளியில் இருந்த 9 பேர் அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இவர் இப்படி அஸ்தியை வைத்து பிஸ்கெட் தயாரித்தது அந்த மாணவியின் நெருங்கிய தோழி ஒருவருக்கும் தெரிந்துள்ளது.

இந்த நிலையில் எல்லோரும் சாப்பிட்ட பின், அவர்களிடம் இதில் தனது தாத்தாவின் அஸ்தி இருக்கிறது என்றுள்ளார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் 4 பேருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் போலீஸ் இவர் மீது என்ன வழக்கு போடுவது என்று தெரியாமல் உள்ளது. எந்த பிரிவின் கீழ் கைது செய்வது என்று புரியாமல் குழம்பி வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக அவரை கைது செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

“அவர் ரொம்ப நல்லவர் ” திடீரென மனம் மாறிய ஸ்ரீ ரெட்டி
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்