டிரம்ப் மீதான ஆபாச நடிகை வழக்கு: தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்

0
311
Trump Porn Actress Case American Court Disclosure

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Trump Porn Actress Case American Court Disclosure

பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன் மீது காதலில் இருந்ததாகவும், இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்ட்ரோமி நிறுத்தவில்லை. இந்நிலையில் டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு மனிதன் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக டேனியல் கூறினார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்சுக்கு தனது வழக்கறிஞர் பணம் வழங்கியது குறித்து தனக்கு தெரியாது என டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் டிரம்ப் பேசியுள்ளார். ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என்றார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு இதை பற்றி பேசாமல் இருக்க ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்திருந்தார்.

இதை நீதிபதி ஏற்று, டிரம்ப் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர், டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் பாதுகாப்பு அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் டிரம்ப் தரப்புக்கு ஆன சட்ட செலவுகளை நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

tags :- Trump Porn Actress Case American Court Disclosure

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்