வடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்

0
206
vada chennai promo videos

நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo videos,tamil news,today cinema news,cine updates

வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றனர்.

நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் உள்ள இத்திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுத்துள்ளது. இந்நிலையில் இதன் Promo வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Video Source: Wunderbar Studios

vada chennai promo videos

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news