இன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூடுகின்றது!

0
96

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (16) இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது. SLFP Central Committee Meeting Sri Lanka Tamil News

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

மேலும் இடைக்கால அரசாங்கம் தொடர்பிலும் முக்கிய விடயங்கள் ஆராயப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசை கவிழ்க்க இடமளியோம்! அமைச்சர் ருவன் விஜேவர்தன!

யாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

Tamil News Live

Tamil News Group websites